மன்னார்-பரப்பாங்கண்டல் புனித கார்மேல் மாதா ஆலய திருவிழா-படங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் பரப்பாங்கண்டல் பங்கின் பாதுகாவலியாம் புனித கார்மேல் மாதா ஆலய வருடாந்த விழா 16-07-2019 செவ்வாய் கிழமை பங்கு தந்தை அருட்பணி றஜனிகாந் அடிகளார் தலைமையில் நடைபெற்றது
பெருவிழா திருப்பலியை அருட்பணி கொடுதோர் தேவராஜ் அடிகளார் தலைமையில் அருட்பணியரளர்கள் நவரட்ணம் சாந்தன் சொய்சா றொறாசான்,வசந்தகுமார் அடிகளார்கள் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்அருட் சகோதரிகளும் பங்குமக்களும்பொதுநிலையினரும் திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டனர்
திருப்பலியைத் தொடர்ந்து திருசுரூப பவனி நடைபெற்றதுடன் திருசுரூப ஆசீரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பெருவிழா திருப்பலியை அருட்பணி கொடுதோர் தேவராஜ் அடிகளார் தலைமையில் அருட்பணியரளர்கள் நவரட்ணம் சாந்தன் சொய்சா றொறாசான்,வசந்தகுமார் அடிகளார்கள் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்அருட் சகோதரிகளும் பங்குமக்களும்பொதுநிலையினரும் திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டனர்
திருப்பலியைத் தொடர்ந்து திருசுரூப பவனி நடைபெற்றதுடன் திருசுரூப ஆசீரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மன்னார்-பரப்பாங்கண்டல் புனித கார்மேல் மாதா ஆலய திருவிழா-படங்கள்
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment