மன்னார் குத்துசண்டை வீரர்கள் முதன்முதலாக மாகாண ரீதியில் சாதனை....படங்கள்
தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு மாகாணரீதியில் வீர வீரங்கணைகளை தெரிவு செய்யும் முகமாக மாகண ரீதியில் வடமாகணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி 2019 ஆண்டுக்கான குத்துசண்டை சுற்று போட்டியானது கடந்த 16,17,18 20,21 திகதியிலும் இறுதி போட்டியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிர் ஊற்றில் நடை பெற்ற இப்போட்டியில் மன்னார் அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். இதில்ஆண் பெண் இருபாலருக்கும் இடம் பெற்றது
குறித்த குத்துசண்டை போட்டியில் முதல் முறையாக மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற இளைஞர் யுவதிகள் 55 உட்பட்ட பிரிவு 60 கிலோ எடை பெண்கள் பிரிவு 70 கிலோ ஆண்கள் 91 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளிலும் இரண்டு தங்கம் மூன்று வெள்ளி ஒரு வெண்கலப்பதங்கங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்
குறிப்பாக முசலியின் 05 வீராங்கனைகள் பதக்கங்களை பெற்றது பாராட்டுக்குரியது
அத்துடன் பெண்கள் பிரிவில் மாகாணரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளானர்.
முசலி பிரதேச செயலாளர் திரு.K.வசந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில் மவட்ட விளையாட்டு அதிகாரி திரு பிறின்சி லெம்பேட் அவர்களின் ஊக்குவிப்பில் முசலி விளையாட்டு அதிகாரி திரு.J.ஜெறோமி அவர்களின்
தலைமையில் சென்ற அணி எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தங்களது திறமையால் கடின பயிற்சியின் மூலம் இவ்வெற்றிச்சாதனையை படைத்துள்ளனர்.
மன்னார் மண்ணில் குத்துச்சண்டையில் தேசிய ரீதியில் சாதனை படைக்க எமது வீராங்கனைக்ளுக்கு தேவையான பயிற்சி சாதனங்களை வழங்கினால் நிச்சயம் தேசிய ரீதியில் சாதனை படைப்பார்கள் மன்னார் முன்னுக்குவரவேண்டுமானால் இவ்வாறான வீரர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
Northern provincial BOXING -2019
குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகள் வருகின்ற மாதங்களில் இடம் பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கின்றமை குறிப்பிடதக்கது.

- Dilany Chootty 60 kg women Gold medal
- lrfan 52 kg Gold medal
- Thusi 91+kg Silver medal
- Nasrulla 65kg Silver medal
- Dominikka 75 kg silver medal
- Vithusn 69kg Bronze
குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகள் வருகின்ற மாதங்களில் இடம் பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
இச்சாதனையை புரிந்த வீரவீராங்கனைகளுக்கும் விளையாட்டு அதிகாரிகள் பயிற்றுவிப்பாளர்கள் முசலி பிரதேச செயலாளர் திரு.K.வசந்தகுமார் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மன்னார் குத்துசண்டை வீரர்கள் முதன்முதலாக மாகாண ரீதியில் சாதனை....படங்கள்
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment