மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின்-புலமை பரிசில் பரீட்சை கருத்தமர்வு
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் கல்விச் செயற்பாடாக இன்று புலமை பரிசில் பரீட்சை விசேட வழிகாட்டல் கருத்தமர்வு 20/07/2019 காலை 09.00 மனிக்கு மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் ஆரம்பமானது சைவக்கலை இலக்கிய மன்றத்தின் நிர்வாக செயலாளரும் இன்றய நிகழ்வின் வளவாளருமான ஆசிரியர் பா.சதீஷ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏனைய ஆசிரிய வளவாளர்களாக திருமதி.A.மயூரினா
திருமதி J.P. மேரிகில்டா ஆகியோரும் மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள் மன்றத்தின் செயலாளர் திரு.S.சண்முகலிங்கம் உறுப்பினர்.ஆ பாலசிங்கம் ஆகியோர் கலந்து.சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின்-புலமை பரிசில் பரீட்சை கருத்தமர்வு
Reviewed by Author
on
July 20, 2019
Rating:

No comments:
Post a Comment