மடு திருத்தலத்திற்கு பௌத்த சங்கத்தினால் சக்கர நாட்காலிகள் வழங்கி வைப்பு-(படம்)
சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மடு திருத்தலத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 4 மாற்றாற்றல் கொண்டவர்களுக்காக சக்கர நாட்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு திருத்தலத்திற்கு சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் சார்பில் வருகை தந்த அலவா குணரத்தின தேரர் குறித்த சக்கர நாட்காலிகளை மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க,மடு பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மடு திருத்தலத்திற்கு சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் சார்பில் வருகை தந்த அலவா குணரத்தின தேரர் குறித்த சக்கர நாட்காலிகளை மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க,மடு பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மடு திருத்தலத்திற்கு பௌத்த சங்கத்தினால் சக்கர நாட்காலிகள் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
August 12, 2019
Rating:

No comments:
Post a Comment