நல்லூரில் பெருமளவான ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு! -
யாழ். நல்லூர் ஆலயத்தில் பெருமளவான ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் கடும் சோதனைக்கு மத்தியிலே பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க முடிந்துள்ளது.
இந்நிலையில், மாலை ஆறு முப்பது மணி அளவில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் ஆலய வளாக பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நல்லூரில் பெருமளவான ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு! -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:

No comments:
Post a Comment