டிரம்புடன் காஷ்மீர் விவகாரம் குறித்து உரையாடிய இம்ரான்கான் -
இந்நிலையில் இந்தியா சுகந்திர தினத்தை கூட கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்தது.
அதோடு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு கலரை தனது பிரோபைல் போட்டோவாக மாற்றி இருந்தார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நேற்று அவர் தொலைபேசியில் உறையாடும் போது “காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை வெளியிட்டார். இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
டிரம்புடன் காஷ்மீர் விவகாரம் குறித்து உரையாடிய இம்ரான்கான் -
Reviewed by Author
on
August 17, 2019
Rating:

No comments:
Post a Comment