மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு.
மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் சைவ
எழுச்சி மாநாடு எதிர்வரும் 28.09.2019 சனிக்கிழமை மன்னார் நகரில்
நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ் எழுச்சி மாநாடு நடைபெறும் தினமாகிய சனிக்கிழமை (28) காலை 8 மணிக்கு மன்னார் பாலத்தடியிலிருந்து தமிழ் எங்கள் மொழி, சைவம் எங்கள் வழி எனக் கொண்டு கலாச்சார உடைகளுடன் மன்னார் நகர சபை மண்டபத்துக்கு இதில் கலந்து கொள்வோர் பேரணியாக வருகை தருவர்.
இதைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் சைவ எழுச்சி மாநாடு 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் நிகழ்ச்சியில் ஈழத்து பிரபல பேச்சாளர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
எழுச்சி மாநாடு எதிர்வரும் 28.09.2019 சனிக்கிழமை மன்னார் நகரில்
நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ் எழுச்சி மாநாடு நடைபெறும் தினமாகிய சனிக்கிழமை (28) காலை 8 மணிக்கு மன்னார் பாலத்தடியிலிருந்து தமிழ் எங்கள் மொழி, சைவம் எங்கள் வழி எனக் கொண்டு கலாச்சார உடைகளுடன் மன்னார் நகர சபை மண்டபத்துக்கு இதில் கலந்து கொள்வோர் பேரணியாக வருகை தருவர்.
இதைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் சைவ எழுச்சி மாநாடு 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் நிகழ்ச்சியில் ஈழத்து பிரபல பேச்சாளர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு.
Reviewed by Author
on
September 25, 2019
Rating:

No comments:
Post a Comment