மன்னாரில் பெய்தது மழை கரைந்து காணமல் போன கம்பெரலிய வீதிகள்
மன்னாரில் பல மாத காத்திருப்புக்கு பின்னர் மன்னார் தீவகபகுதிக்குள் நேற்றும் இன்றைய தினம் அதிகாலையில் மழை பெய்துள்ளது அதிகாலை தொடக்கம் சில மணி நேரம் மழை பெய்ததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட பல உள்ளக கிரவல் வீதிகள் கரைந்து ஓடியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சாதாரண மழைக்கே இந்த நிலை எனும் போது வருகின்ற மாதம் மழைகாலம் ஆரம்பிக்க உள்ளதனால் எத்தனை வீதிகள் கரைந்து ஓட உள்ளது என்பது தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் குண்டும் குழியுமாகிடுமோ எமது வீதிகள்....
சாதாரண மழைக்கே இந்த நிலை எனும் போது வருகின்ற மாதம் மழைகாலம் ஆரம்பிக்க உள்ளதனால் எத்தனை வீதிகள் கரைந்து ஓட உள்ளது என்பது தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் குண்டும் குழியுமாகிடுமோ எமது வீதிகள்....
மன்னாரில் பெய்தது மழை கரைந்து காணமல் போன கம்பெரலிய வீதிகள்
Reviewed by Author
on
September 14, 2019
Rating:

No comments:
Post a Comment