மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீபாவளி படம் தான் மிகவும் பிடிக்கும்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த சில வருடங்களில் இந்த படம் தான் மிகவும் பிடிக்குமாம்! ஜெயலலிதா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. அதோடு தமிழகத்தில் பல முறை முதலமைச்சராக இருந்தவர். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் அவர் இறந்தது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவர் பற்றிய ஒரு குறிப்பில், ஜெயலலிதாவிற்கு ஜெயம் ரவி நடித்த தீபாவளி படம் தான் மிகவும் பிடிக்கும், மேலும், அந்த படத்தை இரண்டு முறை பார்த்தார் என்றும் கூறியுள்ளனர். அதை அப்படத்தின் இயக்குனர் எழில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நினைவுக்கூர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீபாவளி படம் தான் மிகவும் பிடிக்கும்,
Reviewed by Author
on
September 15, 2019
Rating:

No comments:
Post a Comment