மன்னார் முசலியில் 'சந்தோச கிராமம்' எனும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு-(படம்)
மன்னார்முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 'சந்தோச கிராமம்' எனும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை03-09-2019ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் தலைமையில் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் இன் பங்கு பற்றுதலுடன் ஹீனைஸ் நகர் கிராமத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் , செயலாளர் எம்.ஏ.சி.றைஹானா உட்பட அங்கத்தவர்களான றிஸ்மியா, றிப்கான், சமீம், அஹீதார், நஸீம், மைசூக், அஸ்மின், முர்சித் ஆகியோருடன் முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் மற்றும் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் தலைமையில் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் இன் பங்கு பற்றுதலுடன் ஹீனைஸ் நகர் கிராமத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் , செயலாளர் எம்.ஏ.சி.றைஹானா உட்பட அங்கத்தவர்களான றிஸ்மியா, றிப்கான், சமீம், அஹீதார், நஸீம், மைசூக், அஸ்மின், முர்சித் ஆகியோருடன் முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் மற்றும் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் முசலியில் 'சந்தோச கிராமம்' எனும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
September 03, 2019
Rating:
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment