இந்தியன் தாத்தா கெட்டப்பில் இப்படி ஒரு மாற்றமா? இந்தியன் 2 அப்டேட்
கமல் தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அதில் இடைவெளி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஷங்கர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கிவரும் இந்தியன் படத்தில் வயதான கெட்டப்காக கமல் தன்னுடைய மீசையை எடுத்துவிட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
ஆனால் கமல் வெள்ளை நிற மீசை வைத்துக்கொண்டு தான் இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடித்து வருகிறாராம். இதை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்துள்ளனர்.
இந்தியன் தாத்தா கெட்டப்பில் இப்படி ஒரு மாற்றமா? இந்தியன் 2 அப்டேட்
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment