மன்னார் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிகழ்வு-படங்கள்
மன்னார் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 07/10/2019 மாலை 5 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து கலை நிகழ்வுகளும்,அமுத விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து கலை நிகழ்வுகளும்,அமுத விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment