கடந்த காலங்களில் விட்ட தவறை இம்முறையும் விட முடியாது? முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் டெனிஸ்வரன்
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாம் யாருக்கு வாக்காளிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாம் சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கடந்த காலங்களில் விட்ட தவறை இம்முறையும் விட முடியாது என முன்னால் வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் சட்டத்தரணியுமாகிய பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியளாலர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றோம் என்று கூறிய போது எமது தமிழ் மக்களும் அவர்களுக்கே வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினேம் இம்முறையிம் நாம் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்காளிக்காவிட்டால் எமக்கு தேவையற்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிடுவார்.
கடந்த காலங்களில் நாங்கள் பல தவறுகள் இழைத்திருக்கின்றோம் என்று தான் என்ன தோன்றுகின்றது ஏன் என்றால் கடந்த காலத்தில் நாங்கள் வாக்களித்தவர்கள் வந்தால் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும் எமது பலவருட தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அர்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் வாக்களித்தோம் ஆனால் அவை நடந்தனவா என்றால் அவை கேள்வி குறியாகவே உள்ளது.
குறிப்பாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயம் விடுவிக்கப்பட்டத தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி தொடர்பான விடயங்கள் அதே நேரத்தில் இன்னமும் தொக்கி நிற்கும் எமது அரசியல் சீர்திருத்தம் இது தவிர எனது அடிப்படை உரிமை எமது எதிர்கால சந்ததி கெளரவ வாழக்கூடிய சட்டங்களை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு ரீதியான உறுதி இவ்வாறான விடையங்களை வலியுறுத்தி கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தனர் ஆனால் அவை அனைத்தும் தொடர்பாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்போ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்களிடமோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே எழுத்து மூலமான எதாவது உடன்படிக்கையை செய்திருக்கின்றார்களோ என்றால் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது.
இம்முறை அதே தவறை விட முடியாது இன்முறை தென்பகுதி பெரும்பாணமையில் இருந்து பலர் போட்டியிடுகின்றனர் உதாரணமாக சஜித்தாக இருக்கலாம் கோத்தபாயராஜபக்ஸவாக இருக்காலாம் அனுரகுமாரதிஸ்ஸ நயக்காவாக இருக்கலாம் அல்லது இன்னும் பலர் போட்டியிடலாம் ஆனால் யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தீர்கமான முடிவு எடுக்க வேண்டும் அது கட்சி தலைமை எடுக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் என நம்புகின்றேன்.

Reviewed by Author
on
October 01, 2019
Rating:
No comments:
Post a Comment