மன்னாரில் சோலை வரி தொடர்பாக கலந்துரையாடல் .
மன்னார் நகர சபையில் சோலை வரி அதிகரிப்பால் இவ் பகுதி மக்கள் பெரும்
பாதிப்புக்கு உள்ளாகி வருவதை கவனத்தில் கொண்டு ஓழுங்கு செய்யப்பட்ட
கலந்துரையாடலில் மன்னார் நகர சபை தலைவர் மற்றும் செயலாளர் பங்குபற்றாது இருந்தமைக்கு இவ் சலந்துரையாடலில் கலந்து கொண்ட பொதுமக்களின் பிரதிநிதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் பிரிதொரு தினத்தில் இவ் அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
சோலைவரி மதீப்பீடு செய்யும் திணைக்களம் மன்னார் நகர சபைக்குள் வாழும்
மக்கள் மத்தியில் என்றும் இல்லாத வகையில் சோலை வரியை உயர்த்தியுள்ளது என இப்பகுதி மக்கள் தங்கள் கண்டனத்தையும் முறையீடுகளையும் செய்து வருகின்றனர்.
இது விடயமாக பாதிப்புக்குள்ளாகிய மக்கள் மன்னார் நகர சபைக்கு பல
முறையீடுகளும் செய்தும் இவர்கள் அவர்களின் முறையீடுகளுக்கு கவனம்
செலுத்தாமையால் அதிகமானோர் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழுவிடம் முறையீடு செய்து வருகின்றனர்.
இதுவிடயமாக மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு ஆளுநர் சபையானது இரு முறை மன்னார் நகர சபை தலைவருடன் கலந்துரையாடியதுடன் பொதுமக்களின் பிரதிகளுடன்கலந்துரையாடி இதற்கான தீர்வினை பெருவதற்கான முயற்சியாக சனிக்கிழமை (26.10.2019) மன்னார் நகர சபை தலைவர் செயலாளருடான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார் நகரசபைக்குட்பட்ட கிராமபுற மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர்
வந்தபோதும் எவ்வித அறிவித்தலுமின்றி இறுதிநேரத்தில் மன்னார் நகர சபை
தலைவரோ மற்றும் இதன் செயலாளரோ இவ் கூட்டத்தில் கலந்துகொள்ளாது
தவிர்த்துக்கொண்டனர்.
ஆனால் நகர சபை உத்தியோகத்தர் ஒருவரையே இவ் கூட்டத்துக்கு அவர்களின் பிரதிநிதியாக அனுப்பியிருந்தனர்.
இவ் சோலை வரி தொடர்பாக உத்தியோகத்தருடன் உரையாடுவதில் எவ்வித பிரயோசனமும்இல்லையென தெரிவித்து சம்பந்தப்பட்டவர்கள் இதில் எவ்வித முன்னரிவித்தல் இன்றி கலந்துகொள்ளாது கண்டனத்துக்கும் வேதனைக்குமுறியது என இவ் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இவ் கூட்த்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இவ் தீர்மானங்களுடன்
மன்னார் நகர சபை தலைவர் செயலாளரை மீண்டும் அழைத்து கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் இதுவிடயமாக சோலைவரி மதீப்பீடு செய்யும்திணைக்களத்தக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Reviewed by Author
on
October 28, 2019
Rating:

No comments:
Post a Comment