மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையிலும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-படங்கள்
மன்/அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையிலும் 01/10/2019 செவ்வாய்க்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மன்/அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரி முதல்வர் ஜனாப் M.Y.மாஹிர் தலைமையில் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன்
சிறுவர்களுக்கான கிரிக்கெற் உதைபந்தாட்டம் விளையாட்டுப்போட்டிகள் விநோத உடைப்போட்டிகள் ஆடல் படல் நிகழ்வுகளாக் நடைபெற்றது இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.


மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையிலும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
October 03, 2019
Rating:

No comments:
Post a Comment