அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு -அணித்தலைவரான மலிங்கா..!
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. வரும் 20ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் இலங்கை அணி, 27ஆம் திகதி தொடங்கும் டி20 தொடரில் கலந்துகொள்கிறது.
முதல் போட்டி 27ஆம் திகதி அடிலெய்டிலும், இரண்டாவது போட்டி 30ஆம் திகதி பிரிஸ்பேனிலும் நடக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1ஆம் திகதி மெல்போர்னில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் விளையாட உள்ள 16 பேர் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்
- லசித் மலிங்கா (அணித்தலைவர்)
- குசால் பெரேரா
- குசால் மெண்டிஸ்
- தனுஷ்கா குணதிலகா
- அவிஷ்கா பெர்னாண்டோ
- நிரோஷன் டிக்வெல்லா
- தசுன் ஷனகா
- ஷிஹன் ஜெயசூர்யா
- பனுகா ராஜபக்சே
- ஒஷாடா பெர்னாண்டோ
- வனிண்டு ஹசரங்க
- லக்ஷன் சண்டகன்
- நுவன் பிரதீப்
- லஹிரு குமாரா
- இசுரு உதானா
- கசுன் ரஜிதா
அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு -அணித்தலைவரான மலிங்கா..!
Reviewed by Author
on
October 18, 2019
Rating:

No comments:
Post a Comment