தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச உட்பட 35 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் எத்தனை?
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிந்தது. இதில் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா வரலாற்று வெற்றி பெற்று, நாளை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
இந்த தேர்தலில் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா மற்றும் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் கோத்தபாய ராஜபக்சா 6,924,255 வாக்குகளும்,
சஜித் பிரேமதாச 5,564, 239 வாக்குகள் இதில் மூன்றாவதாக தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க 4,18,553 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்களார்களும் எத்தனை வாக்குகள் பெற்றுள்ளனர் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச உட்பட 35 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் எத்தனை?
Reviewed by Author
on
November 17, 2019
Rating:
No comments:
Post a Comment