வெறும் 80 கிராம் சொக்லேட்! இதன் விலை மட்டும் என்ன தெரியுமா?
வெறும் 80 கிராம் ATTIMO சொக்லேட்டின் விலை 640 பிராங்குகள் ஆகும், Alain Mettler in Kriens என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இந்த சொக்லேட்டில் 68 சதவிகிதம் கொகோ, குங்குமப்பூ, ஆரஞ்ச் மற்றும் பிஸ்கட் கலந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
400 ஆண்டுகளாக வெனிசுலாவில் உற்பத்தியாகும் கோகொ பீன்சும், சுவிசின் வாலைசில் உற்பத்தியாகும் குங்குமப்பூவும் இதில் பயன்படுத்தப்படுகிறது.
விலை அதிகம் என்றாலும் வாயில் சுவைத்ததுடன் அப்படியே முழுவதுமாக கரைந்து அலாதி சுவையாக இருக்கும் என்கிறார் Mettler.

வெறும் 80 கிராம் சொக்லேட்! இதன் விலை மட்டும் என்ன தெரியுமா?
Reviewed by Author
on
November 17, 2019
Rating:
No comments:
Post a Comment