மன்னார் எலாயன்ஸ் பினான்ஸ் நிறுவன ஊழியர்களால் மரக்கன்று நாட்டிவைப்பு
மன்னார் எலாயன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியன் மரக்கன்று நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்ட எலாயன்ஸ் பினான்ஸ் முகாமையாளர் த.கஜேந்திரன் தலைமையில் மரக்கன்று நடுகை செய்யப்பட்டடது.
இன்று காலை 9.30 மணியளவில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் மன்னார் பொது சேமக்காலையின் பின்புறமாகவும் ஏனைய தொகுதி மரக்கன்றுகள் பொது இடங்கள் மைதானங்கள் ஆகியவற்றில் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த மரநடுகையில் மன்னார் நகரசபை தலைவர் திரிசாரணர்கள் எலாயன்ஸ் பினான்ஸ் மன்னார் மாவட்ட கிளை ஊழியர்கள் உட்பட பலரும் கலந்த்து கொண்டனர்.
இன்று காலை 9.30 மணியளவில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் மன்னார் பொது சேமக்காலையின் பின்புறமாகவும் ஏனைய தொகுதி மரக்கன்றுகள் பொது இடங்கள் மைதானங்கள் ஆகியவற்றில் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த மரநடுகையில் மன்னார் நகரசபை தலைவர் திரிசாரணர்கள் எலாயன்ஸ் பினான்ஸ் மன்னார் மாவட்ட கிளை ஊழியர்கள் உட்பட பலரும் கலந்த்து கொண்டனர்.
மன்னார் எலாயன்ஸ் பினான்ஸ் நிறுவன ஊழியர்களால் மரக்கன்று நாட்டிவைப்பு
Reviewed by Author
on
November 22, 2019
Rating:

No comments:
Post a Comment