மாதவன் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த நடிகர்
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் துவங்கி தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரை பற்றி நேற்று பாலிவுட் மீடியாவில் ஒரு செய்தி பரபரப்பாக பரவியது.
தெலுங்கில் அனுஷ்கா நடித்த பாகமதி என்ற படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும். அதை நடிகர் அக்ஷய் குமார் மற்றும் மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர் என்றும், அதில் மாதவன் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல் வந்தது.
ஆனால் அதை பார்த்து அதிர்ச்சியான மாதவன் 'இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என விளக்கம் கொடுத்துள்ளார்.
மாதவன் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த நடிகர்
Reviewed by Author
on
November 16, 2019
Rating:

No comments:
Post a Comment