ஐனாதிபதி தேர்தலில் யாருக்கு ஏன், எதற்காக வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்கள். மக்கள் மன்றம்.
தமிழத் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வீ.எஸ். சுpவகரனின்
நெறிப்படுத்தலின் கீழ் ஐனாதிபதி தேர்தலில் யாருக்கு ஏன்,எதற்காக
வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்கள் என்ற மகுடத்தில் மக்கள் மன்றம் ஒன்று
இடம்பெறுகிறது.
இவ் நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக
பிரதிகளும் பங்கேற்கின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை (03.11.2019) காலை 9.30 மணிக்கு யாழ் கலைத்தூது
மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ் மக்கள் மன்றத்தில் கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம், நிலாந்தன், நீ.நவதீதன், அருட்பணி ஜெயக்குமார்
அடிகளார், சுவாமி சிதாகாசானந்தா சின்மையாமிசன், திருமலை நவம்
இவர்களுடன் சட்டத்தரனி க.சுகாஸ் (த.தே.ம.மு), க.அருந்தவபாலன் (த.ம.கூ),
பொ.ஐங்கரநேசன் (த.தே.ப.இ), சுரேஸ்பிரேமசந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.),
தவராசா (ஈ.பி.டீ.பி), சட்டத்தரனி ஸ்ரீகாந்தா (ரெலோ). த.சித்தார்த்தன்
பா.உ.(புளொட்) ஆகியோர் இவ் மக்கள் மன்றத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

Reviewed by Author
on
November 02, 2019
Rating:

No comments:
Post a Comment