மன்னார் மாவட்டச்செயலாளர் வெற்றிக்கிண்ண இறுதி நாள் நிகழ்வுசிறப்பாக இடம் பெற்றது
2019ம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதிநாள் விளையாட்டு நிகழ்வானது 18/12/2019 புதன்கிழமை மாலை 3-00 மணியளவில் மன்னார் நகர சபை மைதானத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மன்னார் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களை உள்ளடக்கி இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த மன்னாரில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களின் அணிகள் போட்டிகளில் பங்குபெற்றியிருந்தது.
குறித்த இறுதி நாள் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டச்செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் அருட்சகோதரர் J.ஸ்ரெனிஸ்லஸ் மன்னார் நானாட்டான் மாந்தை மடு பிரதேச செயலாளர்கள் மடுவலயக்கல்வி பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி நடராசா திலீபன் மற்றும் மாவட்டச்செயலக்தின் பதவி நிலை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மன்னார் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களை உள்ளடக்கி இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த மன்னாரில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களின் அணிகள் போட்டிகளில் பங்குபெற்றியிருந்தது.
குறித்த இறுதி நாள் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டச்செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் அருட்சகோதரர் J.ஸ்ரெனிஸ்லஸ் மன்னார் நானாட்டான் மாந்தை மடு பிரதேச செயலாளர்கள் மடுவலயக்கல்வி பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி நடராசா திலீபன் மற்றும் மாவட்டச்செயலக்தின் பதவி நிலை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

மன்னார் மாவட்டச்செயலாளர் வெற்றிக்கிண்ண இறுதி நாள் நிகழ்வுசிறப்பாக இடம் பெற்றது
Reviewed by Author
on
December 20, 2019
Rating:

No comments:
Post a Comment