வன்னி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரோஹன் ஜே.சில்வா மடு திருத்தளத்திற்கு விஜயம்
வன்னி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரோஹன் ஜே.சில்வா நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை 22/12/2019 மன்னார் மடு திருத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் .பாண்டுல வீரசிங்கவும் சென்றிருந்தார்.
இதன் போது மடுஅன்னையிடம் ஆசி பெற்றதோடு,மடு திருத்தல பரிபாலகருடன் கலந்துரையாடினார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் .பாண்டுல வீரசிங்கவும் சென்றிருந்தார்.
இதன் போது மடுஅன்னையிடம் ஆசி பெற்றதோடு,மடு திருத்தல பரிபாலகருடன் கலந்துரையாடினார்.

வன்னி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரோஹன் ஜே.சில்வா மடு திருத்தளத்திற்கு விஜயம்
Reviewed by Author
on
December 24, 2019
Rating:

No comments:
Post a Comment