அண்மைய செய்திகள்

recent
-

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன தமிழர்!! கண்டுபிடிக்க உதவிகோரும் உறவுகள் -


"சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Etzgen AG in Switzerland பகுதியில் வசித்து வந்த உதையகுமார் ராயரட்னம்(55) என்பவர் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணியினை முன்னெடுத்த காவல்துறையினருக்கும் சரியான விடை கிடைக்காத நிலையில் அவரை தேடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், +4179 360 21 91, +4179 385 78 47, +4179 397 53 70 குறித்த இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு அவரின் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன தமிழர்!! கண்டுபிடிக்க உதவிகோரும் உறவுகள் - Reviewed by Author on December 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.