தாய்லாந்தில் நடைபெறுகின்ற கால்பந்தாட்ட மருத்துவ பாடநெறிக்கு மன்னார் வைத்தியகலாநிதி மரியாம்பிள்ளை தகுதி
உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கால்பந்தாட்ட மருத்துவ பாடநெறிக்காக
ஆசியக் கண்டத்திலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மடு, மாந்தை மேற்கு
உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் வைத்தியகலாநிதி மதுரநாயகம்
மரியாம்பிள்ளையும் தெரிவு செய்யப்பட்டு 20 ந்திகதி (20.01.2020)
தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறுகின்ற இவ் பாடநெறி 21 ந் திகதி தொடக்கம் 27 ந்
திகதி வரை ஏழு நாட்களுக்கு அங்கு இடம்பெறுகின்றது.
இங்கிருந்து புறப்பட்டிருக்கும் இக் குழுவினர் தாய்லாந்தில் நடைபெறும் 23
வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்தாட்ட அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் மருத்துவ பிரிவுடனும் இணைந்து கொள்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 21, 2020
Rating:

No comments:
Post a Comment