பட்டாஸ் படம் ஹிட், இதுநாள் வரை தமிழகத்தின் மொத்த வசூல் நிலவரம்
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இந்த பொங்கல் விருந்தாக பட்டாஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால், விமர்சன ரீதியாக பட்டாஸ் படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை, ஆனாலு, பொங்கல் விடுமுறை இப்படத்திற்கு நல்ல பலமாக அமைந்துவிட்டது.
இப்படம் இதுநாள் வரை ரூ 30 கோடி வசூல் செய்து, ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது, தனுஷ் அசுரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்தார்.
அதை தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கொஞ்சம் சறுக்க, தற்போது பட்டாஸ் மீண்டும் தூக்கிவிட்டுள்ளது.
பட்டாஸ் படம் ஹிட், இதுநாள் வரை தமிழகத்தின் மொத்த வசூல் நிலவரம்
Reviewed by Author
on
January 31, 2020
Rating:

No comments:
Post a Comment