மன்னாரில் இடம் பெறவுள்ள மாபெரும் மாட்டு வண்டி சவாரிப் போட்டி-படம்
மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாக கொண்ட அமரர் சன்முகம் அமுர்தலிங்கம் அவர்களின் 2 ஆவது ஆண்டு நினைவை ஒட்டி மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரனையுடன் எதிர் வரும் 1 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் மாபெரும் மாட்டு வண்டி சவாரிப் போட்டி இடம் பெறவுள்ளது.
குறித்த போட்டில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.
எதிர் வரும் சனிக்கிழமை மாலை 2 மணியளவில் மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெறவுள்ள குறித்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
குறித்த போட்டில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.
எதிர் வரும் சனிக்கிழமை மாலை 2 மணியளவில் மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெறவுள்ள குறித்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
மன்னாரில் இடம் பெறவுள்ள மாபெரும் மாட்டு வண்டி சவாரிப் போட்டி-படம்
Reviewed by Author
on
January 28, 2020
Rating:

No comments:
Post a Comment