மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி வந்த தகவல்
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக் நேற்று நியு இயர் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.
நீண்ட நாட்களாக இதற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகரகள் டிரண்டிங் செய்து வருகின்றனர்.
இதுவரை மாஸ்டர் 3.1 மில்லியன் டுவிட் பெற்றுள்ளதாம். தற்போது தகவல் என்னவென்றால் விஜய் குடிக்கும் பழக்கம் உடைய மாஸ்டராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் ரவுடியாக இருந்த பிளாஷ்பேக் போஷனும் வருகிறதாம்.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி வந்த தகவல்
Reviewed by Author
on
January 02, 2020
Rating:

No comments:
Post a Comment