அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர் துடைப்புமறுவாழ்வு சங்கத்தினர்(ம.து.ம.ச)பொதுவைத்தியசாலையில் படங்கள்

மன்னார் துயர் துடைப்புமறுவாழ்வுசங்கத்தின் ( ம.து.ம.ச) 31.12.2019ம் திகதி நடைபெற்ற நிகழ்வு மாவட்டவைத்தியசாலையில் நத்தார்,புதுவருடத்தில் தமது வீடுகளுக்கு செல்ல முடியாத கடும் நோயாளர்களைதரிசித்து சிறிய வெகுமதி கொடுத்து மகிழ்விப்பது வழக்கம்.
இம்முறைகடந்த 31.12.2019 பி.ப 2.00 மணியளவில் வைத்தியஅதிகாரியின் ஒத்துழைப்புடன் சத்திரசிகிசசைபிரிவு,தாய்மார்கள் மகப்பேறுநிலையம் போன்றவிடுதியில் 54  நோயாளிகளுக்கு சிறிய வெகுமதியை கொடுத்து விரைவில் குணமடைய ஆசித்து நின்றனர்.
மேற்படிநிகழ்வில் ம.து.ம.சதலைவர் வண.பிதாசேவியர் குரூஸ்,ம.து.ம.ச உறுப்பினர்கள்,காரியாலய ஊழியர்களும், வைத்தியசாலை தாதிகளும் பங்குப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தகவல்-சின்கிலேயர்











மன்னார் துயர் துடைப்புமறுவாழ்வு சங்கத்தினர்(ம.து.ம.ச)பொதுவைத்தியசாலையில் படங்கள் Reviewed by Author on January 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.