மன்னார் பொது நூலகத்திற்கு தேசிய விருது-படங்கள்
மன்னார் பொதுநூலகத்திற்கு தேசிய விருது NATIONAL LIBRARY & DOCUMENTTATION SERVICES BOARD MNSTORY OF EDUCATION அமைச்சினால் 2019ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பாக நடாத்தியமைக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளது.
மன்னார்மாவட்டத்தின் பிரதான பொது நூலகமானது தனது சிறப்பான செயற்பாட்டினை முன்னெடுத்து செல்கின்றது. வருடாவருடம் ஒக்டோபர் மாதம் 09 ம் திகதி வாசிப்பு மாதத்தினை சிறப்பான முறையில் மாணவமாணவிகளுக்கும் நூலக உதவியாளர்களுக்கும் நூலக ஆசிரியர்களுக்கும் போட்டிகளையும் பயிற்ச்சி வகுப்புக்களையும் நடாத்தி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.
இவ்வாறான செயற்பாட்டினை சிறப்பான முறையில் செயலாற்றி முறையே
2015ம் ஆண்டும்
2016ம் ஆண்டும்
2017ம் ஆண்டும்
2019ம் ஆண்டும் 04 வருடங்களுக்கும் தேசியரீதியில் விருதினை தனதாக்கி கொண்டுள்ளது. இன்னும் தனதுசேவையினை சிறப்பான முறையில் செயலாற்றவும் செயலாற்றிக்கொண்டு இருக்கும் பிரதம நூலகர் மற்றும் சக நூலகர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
V.KAJENTHIRAN.BA

Reviewed by Author
on
February 11, 2020
Rating:

No comments:
Post a Comment