மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா-படங்கள்
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் மெய்வலுனர் விளையாட்டு
விழாவானது 07-02-2020 மன்னார் பொதுவிளையாட்டரங்கில் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கில்டாசிங்கராயர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
குறித்த விளையாட்டு நிகழ்விற்கு விருந்தினர்களாக
மன் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் அவர்களும்
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் அவர்களும் இவர்களுடன் அருட்தந்தையர்கள் அரச அதிகாரிகள் பாடசலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னால் அதிபர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் அணிவகுப்புக்களுடன் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு வீரர்களை முன்னிறுத்தி விளையாட்டு விழாவானது சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விளையாட்டு நிகழ்விற்கு விருந்தினர்களாக
மன் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் அவர்களும்
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் அவர்களும் இவர்களுடன் அருட்தந்தையர்கள் அரச அதிகாரிகள் பாடசலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னால் அதிபர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் அணிவகுப்புக்களுடன் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு வீரர்களை முன்னிறுத்தி விளையாட்டு விழாவானது சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
February 13, 2020
Rating:

No comments:
Post a Comment