மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காபட் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு-படங்கள்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (13.02.2020 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வீதி அபிவிருத்தி பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் ஒன்றினைக்கப்பட்ட அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரத்தில் இருந்து தலை மன்னார் வரை சுமார் 26.8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உற்பட உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வீதி அபிவிருத்தி பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் ஒன்றினைக்கப்பட்ட அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரத்தில் இருந்து தலை மன்னார் வரை சுமார் 26.8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உற்பட உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காபட் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
February 13, 2020
Rating:

No comments:
Post a Comment