ரஜினியுடன் நான் எடுத்து கொண்ட முதல் புகைப்படம், ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக ஒரே ஒருவர் அது ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் தான் என்பதை நான் அறிவோம்.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் தலைப்பு அண்ணாத்த என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அத்துடன் இணைந்து செம மாஸான மோஷன் போஸ்டரும் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் ரஜினிக்கு திரையுலகில் பல நட்சத்திரங்கள் ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வகையில் மிக தீவிர ரசிகர் என்றால் நாம் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான்.
இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில், தான் ரஜினியுடன் முதன் முறையாக எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் "இது நான் குரூப் டான்சராக இருக்கும் போழுது ரஜினி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். நான் அவருடன் தற்போது சிறு காட்சிலாவது நடித்து விட வேண்டும் என்று நினைக்கிறன் என்று பதிவிட்டுள்ளார்.

Reviewed by Author
on
February 25, 2020
Rating:

No comments:
Post a Comment