மன்னார் பேசாலை அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) 06ம் ஆண்டு நிகழ்வுகள்-படங்கள்
மன்னார் பேசாலை அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் 06ம் ஆண்டு ஞாபகர்த்ததினத்தை முன்னிட்டு கிராம மட்டத்தின் இளைஞர் யுவதி,சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் 29.02.2020 - 01.03.2020 ம் இரண்டு நாள் நிகழ்வாக கழகத்தின் கொடியேற்றத்துடன் நல்லதம்பி நற்பணி மன்றத்தினார் மற்றும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புன் ஆரம்பமானது.
குறித்த போட்டியில் அமரர் கா. நல்லதம்பி நினைவு தினத்தையொட்டி 01.03.2020ம் திகதியின்று பி.ப. 03.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் நல்லதம்பி நற்பணி மன்ற தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் வீரர்களை அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றிவணக்கம் செய்யப்பட்டு ஆண்கள்,பெண்களுக்கான மரதன் மற்றும் கரப்பந்தாட்ட மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் பிரதானமான நிகழ்வுகளாக புலமை பரீட்சை சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்கள்
G/CE O/L , A/L பல்கலை கழக தெரிவு.செய்யப்பட்டவர்கள் விளையாட்டு போட்டிகள் மாகாண மட்டம்.தேசிய மட்டம் தெரிவான மாணவர்களை கௌரவிப்பு,பரிசளிப்பு, மற்றும் கலை நிகழ்வு விருந்தினர்களின் முன் நிலையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில்
பிரதம விருத்தினராக
திரு.ம.பிரதீப், பிரதேச செயலாளர்,மன்னார் நகரம் அவர்களுடன்
சிறப்பு விருந்தினர்கள்
திரு.பி. சந்தியோகு,அதிபர்-மன்\பற்றிமா ம.ம.வி. பேசாலை,
திரு ஜு.சி. மெரில் குரூஸ், பிரதி அதிபர் மன்\பற்றிமா ம.ம.வி. பேசாலை REV.S.ஜேசுநேசன் டயஸ் பிரதி அதிபர்,மன்\பற்றிமா ம.ம.வி. பேசாலை.
விசேட விருந்தினர்
திரு. பெருமாள் சிவகுமாரன் சமூக சேவையாளர்.
எபினேசர் சபையின் பாஸ்டர். சந்தின் இவர்களுடன் விருந்தினர்களாக
அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோத்தர், முன் பள்ளி ஆசிரியர்கள்,மற்றும் கிராம பிரதி நிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தர்கள். தொடர்ந்து திரு. பெருமாள் சிவகுமாரன் அவர்களுக்கு “சமூக ஓளி” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

Reviewed by Author
on
March 02, 2020
Rating:

No comments:
Post a Comment