அண்மைய செய்திகள்

recent
-

2வது நாளாகவும் மக்கள் நடமாட்டம் இன்றி மன்னார் மாவட்டம் எவரும் கைது செசய்யப்படவில்லை- படம்

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
குறித்த ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

-இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.காத்தோழிக்க தேவாலயங்களில் எவ்வித ஆராதனைகளும் இடம் பெறவில்லை.மக்கள் வீடுகளிலே முடங்கிய நிலையில் உள்ளனர்.

-பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இது வரை ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் எவரும் கைது செசய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2வது நாளாகவும் மக்கள் நடமாட்டம் இன்றி மன்னார் மாவட்டம் எவரும் கைது செசய்யப்படவில்லை- படம் Reviewed by Author on March 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.