8 வது தடவையாக சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இறகுப் பந்துப் போட்டி -
சுவிசில் ZUG மாநிலத்தில் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
இந்த போட்டியில் அதிக அளவிலான போட்டியாளர்களும் புதிய போட்டியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இதில் அதிகளவான பெண்கள் பங்கு பற்றியது இதுவே முதற்தடவை.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு 1, 2, 3, 4 என்ற தரவரிசையில் பரிசுகள் வழங்கப்பட்டு, இரவு எட்டு மணிக்கு இனிதே நிறைவடைந்தது.





வெற்றி பெற்றோர் விபரம்:
Winners EventPos.Name
XD Open
- Nitharsan Thirunavukkarasu & Nithujaa Thirunavukkarasu
- Sujevan Thiyagarajah & Harinny Suseharan
- Thinesh Gunalingam & Niruja Thirunavukkarasu
- Sasitharan Markandu & Suwadi Nadarajah
- Uthayakumar Latcy
- Niruja Thirunavukkarasu
- Nithujaa Thirunavukkarasu
- Thiruja Thirunavuk Thamilalagan
- Kannan Kathirkaman & Delinson Shanmugalingam
- Anushan Arulpragasam & Vinoj Arulpragasam
- Thinesh Gunalingam & Nitharsan Thirunavukkarasu
- Balaji Kumbalingam & Luxmikanth Sinthathurai
- Balaji Kumbalingam
- Kannan Kathirkaman
- Rajeevan Kangasuntharam
- Selvakumar Selvanayagam
- Delinson Shanmugalingam
- Sujevan Thiyagarajah
- Vinoj Arulpragasam
- Jasinthan Vijayakumar
8 வது தடவையாக சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இறகுப் பந்துப் போட்டி -
Reviewed by Author
on
March 03, 2020
Rating:
No comments:
Post a Comment