COVID-19 வைரஸிடமிருந்து தப்பிக்க இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்: WHO வேண்டுகோள் -
இதனால் கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் ibuprofen மாத்திரையினை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
எனினும் இம் மாத்திரையினை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம் மாத்திரையானது வைரஸின் செயற்பாட்டினை மோசமானதாக மாற்றக்கூடியது என ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 190,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7,800 வரையானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COVID-19 வைரஸிடமிருந்து தப்பிக்க இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்: WHO வேண்டுகோள் -
Reviewed by Author
on
March 19, 2020
Rating:

No comments:
Post a Comment