யாழ். இளைஞனின் மாபெரும் கண்டுபிடிப்பு -
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர் பகுதியிலுள்ள ஜேர்மன் டெக் கல்லூரி மாணவனே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.
மின்சார தடை ஏற்படும் போது உபயோகப்படுத்தப்படும் Generatorகளால் உண்டாகும் பிரச்சினைகளை குறைத்து அதே போன்றதான பயனை தரும் மாற்றீடாக இந்த Portable Power Bank காணப்படும் என கூறுகிறார் குமணன்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்,
யாழ். இளைஞனின் மாபெரும் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
March 07, 2020
Rating:

No comments:
Post a Comment