மன்னாரில் ஆரம்பமானது சாரணர் இயக்கத்தின் பயிற்சி பாசறை-photoes,video
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 62 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 07-03-2020 சனிக்கிழமை காலை சாரணர் இயக்கத்திற்கான பயிற்சி பாசறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த பயிற்சி பாசறைஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட முன்னாள் சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் கே.எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆவது ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் பின் பின்னர் சாரணர்களுக்கான பயிற்சிப்பாசறை ஆரம்பமானது.
குறித்த பயிற்சி பாசறை எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த பயிற்சி பாசறைஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட முன்னாள் சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் கே.எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆவது ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் பின் பின்னர் சாரணர்களுக்கான பயிற்சிப்பாசறை ஆரம்பமானது.
குறித்த பயிற்சி பாசறை எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் ஆரம்பமானது சாரணர் இயக்கத்தின் பயிற்சி பாசறை-photoes,video
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment