மன்னார் கட்டையடம்பன் மற்றும் தம்பனக்குளம் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் பொருளாதாரப்பிரச்சினையில் சிக்கிதவிக்கும் மக்களின் தேவை கருதி கிராமசேவகர் பிரிவு கட்டையடம்பன் மற்றும் தம்பனக்குளம் கிராமங்களினை சேர்ந்த கஸ்ரப்பட்ட 100 குடும்பங்களுக்கான ரூபா 750 பெறுமதியான உலர் உணவுப்பொதிகளினை
அமரர்களான இராஜ நாராயணன் யோகேஸ்வரி அவர்களின் நினைவாக அம்மா உணவகத்தின் உரிமையாளர் R.சுகுமார் அவர்களினால் 03-04-2020 இன்று காலை 10-30 மணியளவில் குறித்த கிராமமக்களுக்க கிராமசேவகர் S.J.M.மர்லியா ஊடாக வழங்கிவைக்கப்பட்து.
மன்னார் கட்டையடம்பன் மற்றும் தம்பனக்குளம் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்-படங்கள்
Reviewed by Author
on
April 03, 2020
Rating:

No comments:
Post a Comment