உங்கள் பேவரட் நடிகர்களின் அதிகபட்ச வசூல் படங்கள்
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் ரஜினி, அஜித்,விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் விக்ரம், சூர்யா ,சிம்பு, தனுஷ்ஆகியோ உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் அதிகபட்ச வசூல் என்ன என்பதை பார்ப்போம்.....
இந்நிலையில் இவர்கள் அதிகபட்ச வசூல் என்ன என்பதை பார்ப்போம்.....
- ரஜினி- 2.0- ரூ 675 கோடி
- விஜய்-பிகில்- ரூ 300 கோடி
- அஜித - விஸ்வாசம்- ரூ 183 கோடி
- சூர்யா-சிங்கம்2- ரூ 122 கோடி
- விக்ரம்-ஐ- ரூ 213 கோடி
- தனுஷ்-அசுரன் - ரூ 75 கோடி
- சிம்பு- செக்கசிவந்த வானம்- ரூ 88 கோடி
- சிவகார்த்திகேயன் - வேலைக்காரன் - ரூ 88 கோடி
- விஜய் சேதுபதி- செக்கசிவந்த வானம்- ரூ 88 கோடி
உங்கள் பேவரட் நடிகர்களின் அதிகபட்ச வசூல் படங்கள்
Reviewed by Author
on
April 03, 2020
Rating:

No comments:
Post a Comment