அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நோயால் உலகலாவிய ரீதியில் உயிரிழந்த...இலங்கையை சேர்ந்தவர்கள் 14,பேர் உயிரிழப்பு-


கொரோனா நோயால் உலகலாவிய ரீதியில் உயிரிழந்த...இலங்கையை சேர்ந்தவர்கள் 14,பேர் உயிரிழப்பு


1)அமரிக்கா... 02,
2)இத்தாலி..... 01,
3)சுவிஸ்லாந்து.. 01,
4)அவுஸ்ரேலியா.01,
5)பிரித்தானியா..09,
மொத்தம்.......14,பேர்.

பிரித்தானியாவில் உயிரிழந்தவர் விபரம்:-

1.ஹென்றி ஜெயவர்தன (பொறியியலாளர் லண்டன் )
2.லக்கி விஜேரத்ன (61 வயது லண்டனில் வசிக்கிறார்)
3.சித்தம்பரபம் பிள்ளை குக பிரசாத் (75 வயது / வருமான வரி அதிகாரி)
4.வாதுஜே சுதத் திலகசிறி (பாணந்துறை சுமங்கல வித்யாலயாவின் முன்னாள் மாணவர்)
5.அனுரா கலகே (62 வயது / வடக்கு
லண்டனில் வசிக்கிறார்)
6.லலித் சுலா பெரேரா (72 வயது, லண்டனில் உள்ள அக்சனில் வசிக்கிறார் / கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்)
7.டாக்டர் அன்ரன் செபஸ்ரியான் பிள்ளை (கிங்ஸ்டன் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவர், 75 வயது)
8.டாக்டர் சிவா நந்தன் (76 வயது / ஓய்வு பெற்ற மருத்துவர்)
வடக்கு இங்கிலாந்தில் ஒரு முதியோர் 9.இல்லத்தில் வசிக்கும் 80 வயதுடைய ஒருவர்.

இதேவேளை பிரிட்டனில் கொவிட்-19 இனால் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு: அமரிக்கா, சுவிஸ் அவுஸ்ரேலியா,இத்தாலி நாடுகளில் உயிர்நீத்தவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை
பின்னர் இணைக்கப்படும்.

இதேவேளை இலங்கையில் இன்றுவரை (08/04/2020) மொத்தம்:7, பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயால் உலகலாவிய ரீதியில் உயிரிழந்த...இலங்கையை சேர்ந்தவர்கள் 14,பேர் உயிரிழப்பு- Reviewed by Author on April 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.