ஆயிரத்தில் ஒருவன் First லுக்கா..? நடிகர் பார்த்திபன்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படம் தமிழ் மண்ணை கட்டி ஆண்ட தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழனின் சோழ பரம்பரையை சுற்றி எடுக்கப்பட்ட ஒரு படம்.
தற்போது அனைவரும் காத்துகொண்டு இருப்பது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் செய்த ஆயிரத்தில் ஒருவன் பேன் மேடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது பார்ப்பதற்கு ஆயிரத்தில் ஒருவன் 2 First லுக் இப்படி இருந்தால் ரசிகர்கள் ஏற்று கொள்ளவார்களோ? செம மாஸாக இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்...

ஆயிரத்தில் ஒருவன் First லுக்கா..? நடிகர் பார்த்திபன்
Reviewed by Author
on
April 05, 2020
Rating:

No comments:
Post a Comment