அண்மைய செய்திகள்

recent
-

நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்


நுரையீரல் (Lung) என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள் உடல் உறுப்புக்களில் ஒன்றாகும்.

நுரையீரல், நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராணவாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாயுவை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணி ஆகும்.
இந்த முக்கிய பணியை செய்யும் நுரையீரல் மாசு நிறைந்த காற்று, புகை பிடிப்பது, வேதிபொருட்கள் நிறைந்த காற்று போன்றவற்றால் சீக்கிரம் பாதிப்படைந்து விடுகின்றது.

இதனால் சுவாசப்பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடுகின்றது. இதுபோன்ற பிரச்சினை வரமால் இருக்க சில உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள் என்னென்ன இந்த காணொளி மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.
நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும் Reviewed by Author on April 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.