மன்னார் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி....
வவுனியாவில் நோய்த்தொற்று இனங்காணப்பட்ட கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்ப்பைப் பேணிய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையைச் சேர்ந்த சாரதியொருவர் கடமையின் பொருட்டு மன்னாருக்கு வந்தபொழுது அவருடன் தொடர்புகொண்ட சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியார்கள் 8 பேருக்கு நேற்று RT -PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறுள்ளன. இவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.... தான் ஆனாலு அவதானமாக இருப்போம்.
மன்னார் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி....
Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment