எமது நியூ மன்னார் ஊடகத்தின் பெயரை வைத்து இயங்கும் போலி முகநூல் தொடர்பான எச்சரிக்கை…..
மன்னார் மாவட்டத்திலே தனித்தவமாக கடந்த 10வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் நியூமன்னார் இணையமானது மக்களாகிய உங்களின் மனதில் தனது சேவையின் அடையாளத்தினை பதிவு செய்துள்ளது.
இவ்வேளையில் கடந்த சில வாரங்களாக முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பின்புலத்தில் இயங்குகின்ற ஊடகவியலாளர் ஒருவரால் எமது நியூமன்னார் இணையத்தின் அடையாளத்தினைப்பயன்படுத்தி முகநூல் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாக செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்முகநூலின் ஊடாக வெளியிடப்படுகின்ற செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்திற்கும் எமது நியூ மன்னார் ஊடகத்துக்கு எந்த விதமான தொடர்புகளும் இல்லை என்பதை எமது வாசகப்பெருமக்களாகிய உங்களுக்கு இவ்வேளையில் தெரிவித்துகொள்ள விரும்புகின்றோம்.
இவ்முகநூலானது குறித்த ஒரு அரசியல் வாதியின் தேர்தல் பரப்புரைக்காக எமது இணையத்தின் தனித்துவமான அடையாளத்தினை பயன்படுத்தி தற்குறியாளரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்என நாம் சந்தேகம் கொள்கின்றோம்.
இவ்வேளையில் வாசகப்பெருமக்களாகிய உங்களுக்கு தெரியும் எமது இணையத்தளமானது எந்தவொரு அரசியல் வாதிக்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எப்போதும் ஆதரவாக செயல்பட்டதும் இல்லை இனியும் செயல்படாது. எமது ஊடகமானது சுயாதீனமான ஊடகவியலாளர்களைக்கொண்டு தனித்துவமாக செயல்படுகின்றது.
அத்துடன் எமது ஊடகமானது மன்னார் மக்களின் கல்வி அரசியல் பொருளாதார மேம்பாடு என்பவற்றின் வளர்ச்சிப்பாதையில் முன்னேறிச்செல்ல உறுதுணையாக இருந்து செயலாற்றும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கின்றோம்.
முக்கியமாக
நானாட்டான் கிராமத்தினைச்சேர்ந்த எஸ்.ஜெகன் என்பவருக்கும் எமது நியூமன்னார் இணையத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சொந்த அடையாளத்தினைப்படுத்தி செயல்பட முடியாதவர்களால் இன்னொருவர் உருவாக்கிய அடையாளத்தினை பயன்படுத்துவதும் ஒரு வித திருட்டுத்தான்
இவரைப்போல் எமது இணையத்தின் நற்பெயரைகளங்கப்படுத்த எத்தனை தடைகள் வரினும் அத்தனை தடைகளையும் தகர்த்து தொடர்ந்து மன்னார் மாவட்டத்தின் மக்களின் நலனுக்காக செயற்பட்டுக்கொண்டே இருக்கும் எமது நியூமன்னார் இணையம் ஊடகம்
ஆசிரியர் பீடம்
நியூமன்னார் இணையக்குழுமம்
எமது உத்தியோகபூர்வ இணைய முகவரி
நியூமன்னார் இணையம்.
http://www.newmannar.lk/
முகநூல் முகவரி
https://m.facebook.com/NewMannarTV/
https://m.facebook.com/NewMannar
Youtube channel
நியூ மன்னார் தொலைக்காட்சி
மின்னஞ்சல் முகவரி-
newmannar@gmail.com

Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment