மன்னார் மாற்றுத்திறனாளிகள் தேனீ அமைப்புக்கு 24000ரூபா உலர் உணவுப்பொதிகளினை தமிழமுது நண்பர்கள் வட்டம்-படங்கள்
உலகெங்கும் கொரோனா பரவல் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார பாதிப்பு எல்லா வகையினரையும் பாதித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி தேனீ அமைப்பினரின் வேண்கோளுக்கிணங்க மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் TNV-தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் அங்கத்தவர்களின் நிதிப்பங்களிப்பில் 20 குடும்பங்களுக்கான 24000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளினை 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி தேனீ அமைப்பின் தலைவர் திரு.பெனில் அவர்களிடம் கையளித்துள்ளனர்.
எம்மாலான சிறு முயற்சிகளை தொடருகின்றோம் என தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தெரிவித்தனர்.

மன்னார் மாற்றுத்திறனாளிகள் தேனீ அமைப்புக்கு 24000ரூபா உலர் உணவுப்பொதிகளினை தமிழமுது நண்பர்கள் வட்டம்-படங்கள்
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment