2020ஆம் ஆண்டு வெளிவந்த படங்களின்....
இந்த 2020ஆம் ஆண்டில், ஜனவரி மாதம் 17 படங்கள், பிப்ரவரி மாதம் 21 படங்கள், மார்ச் மாதம் 10 படங்கள் என இதுவரை 48 படங்கள் வெளிவந்துள்ளன.
மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு கொரோனா ஊரடங்கால் எந்த ஒரு படமும் திரையரங்கில் வெளிவரவில்லை.
இந்த 48 படங்களில் எந்தெந்த படங்கள் பிளாக் பஸ்டர் / ஹிட் / பிளாப் ஆனது என இங்கு பார்ப்போம்...
1. தர்பார் = Average
2. பட்டாஸ் = ஹிட்
3. திரௌபதி = சூப்பர் ஹிட்
4. ஓ மை கடவுளே = சூப்பர் ஹிட்
5. நான் சிரித்தாள் = ஹிட்
6. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் = சூப்பர் ஹிட்
7. சைக்கோ = ஹிட்
8. மாஃபியா = Average
9. டகால்ட்டி = பிளாப்
10. நாடோடிகள் 2 = பிளாப்
11. சீறு = Average
12. ஜிப்ஸி = பிளாப்
13. வால்டேர் = பிளாப்
14. தாராள பிரபு = Average
15. அசுரகுரு = பிளாப்
16. வானம் கொட்டட்டும் = Average
17. வேர்ல்ட் பேமஸ் லவ்வர் = பிளாப்
இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸை குறிப்பிட்டு எடுக்கப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு வெளிவந்த படங்களின்....
Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment