மன்னார்-அமரர் பெரியதம்பி ஈஸ்வரதாசன் அறக்கட்டளையினர் 25 குடும்பங்களுக்கு 2000 ரூபா வழங்கி வைப்பு
மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான்,மடு பிரதேச செயலகப் பிரிவுகளில்
அடம்பன்,தாமரைக்குளம் கிராமக்களில் வசிக்கும் கொரோனா பாதிப்பு நலிவுற்ற 25 குடும்பங்களுக்கு அமரர் பெரியதம்பி ஈஸ்வரதாசன் அவர்களின் நினைவு அறக்கட்டளையின் லண்டன் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு விஜயசிங்கம் அவர்களின் நிதி வழங்கலில்
மன்னார் இந்து சமய வளர்ச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாக அமைப்பின் செயலாளர் திரு.வி.செல்வக்குமரன் தெரிவித்தார்.
அடம்பன்,தாமரைக்குளம் கிராமக்களில் வசிக்கும் கொரோனா பாதிப்பு நலிவுற்ற 25 குடும்பங்களுக்கு அமரர் பெரியதம்பி ஈஸ்வரதாசன் அவர்களின் நினைவு அறக்கட்டளையின் லண்டன் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு விஜயசிங்கம் அவர்களின் நிதி வழங்கலில்
மன்னார் இந்து சமய வளர்ச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாக அமைப்பின் செயலாளர் திரு.வி.செல்வக்குமரன் தெரிவித்தார்.
மன்னார்-அமரர் பெரியதம்பி ஈஸ்வரதாசன் அறக்கட்டளையினர் 25 குடும்பங்களுக்கு 2000 ரூபா வழங்கி வைப்பு
Reviewed by Author
on
May 05, 2020
Rating:

No comments:
Post a Comment