பிரான்ஸில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 49,476,மொத்த மரணங்கள் 33,376!
கொரொனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களில் இதுவரை 49,476 பேர் குணமடைந்துள்ளதோடு, கடந்த 24 மணிநேரத்தில் 289 பேர் உயிரிழந்துள்ளதாக (30/04/2020) வியாழக்கிழமை சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் 191 பேரும், வயோதிப பராமரிப்பு இல்லங்களில் 98 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 26,283 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 4,019 பேர் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேருக்கான தீவிரசிகிச்சைப்பிரிவு கட்டில்களே பிரான்சில் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நெருக்கடி சற்றுக்குறைவடைந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் மருத்துவமனைகளிலும், வயோதிப பராமரிப்பு இல்லங்களிலும் மற்றும் சமூக மையங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,376ஆக பதிவாகியுள்ளது.
இந்த கணக்கில் வராத 9,000 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளனர் என தேசிய பொதுமருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
பிரான்சில் கணக்கில் எடுக்கப்படாத பெரும் எண்ணிக்கையான இறப்புக்கள்!

Reviewed by Author
on
May 02, 2020
Rating:

No comments:
Post a Comment